கனவு காணுங்கள்.. வாழ்க்கை அழகாகும்.. Build Your Dreams

Su.tha Arivalagan
Feb 10, 2026,04:11 PM IST

கனவுகள் மிக மிக அவசியம்.. எதற்கு.. நமது வாழ்க்கை அழகாவதற்கு. அது மட்டுமல்ல, நமது ஆசைகள், கொள்கைகள், துரத்தல்களை சுமந்து வரும் தேவ தூதர்கள் அவர்கள். அப்படிப்பட்ட கனவுகள்தான் நமது வாழ்க்கையை பிரகாசமாக்குகின்றன, அர்த்தமாக்குகின்றன.


வெற்றிக்கான பாதைகள் எப்போதுமே இலகுவானதல்ல, சுலபமானதும் அல்ல. முட்பாதைகளால் நிரம்பியவை.. கனவுகள்தான் அவற்றை சரி செய்து செம்மையாக்குகின்றன.


எஸ். குமேரஸ்வரியின் அழகிய கனவுக் கவிதை..




Dreams inspire us and give meaning to our journey in life. Everyone carries hopes and ambitions, but they become meaningful only when we take effort to achieve them. Building your dreams begins with small, consistent actions each day.


The path to success is not always easy. There may be failures and difficulties, but they teach us important lessons. When we stay strong and keep trying, we grow closer to our goals.


Having faith in ourselves and staying dedicated helps turn goals into achievements. With steady effort, patience, and a hopeful mind, we can create the life we truly desire.


(KUMARESWARI S, GRADUATE TEACHER -ENGLISH , VKGHSS AYYANKALIPALAYAM, TIRUPPUR, TAMILNADU)