தனிமை அழகானது.. திறமையானது.. அது ஒரு கலை..To live alone is a skill

Feb 10, 2026,03:55 PM IST

நிறைய பேர் சொல்வார்கள்.. தனிமை கொடுமையானது என்று.. நிச்சயமாக இல்லை.. தனிமை அழகானது, சுதந்திரமானது, அப்படி வாழ்வது ஒரு கலை. அங்கு உங்களை மேலும் மேலும் செதுக்கிக் கொள்ளும் திறமை வளர்கிறது. உங்களுக்காக சிந்திக்க நிறைய அவகாசம் கிடைக்கிறது. உங்களது வாழ்க்கையை மேலும் பொலிவாக்க அது உதவுகிறது.


சிலர் நமது வாழ்க்கையில் வருவார்கள்.. தனிமையாக வாழ்வதை அவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டுப் போயிருப்பார்கள்.. அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.. உங்களை முழுமையாக நீங்கள் உணர உதவியவர்கள் அவர்கள்.


இதுகுறித்து என். செல்வராணி எழுதிய கவிதை




Some people come into our lives 

To teach us how to live alone.

To live alone is a skill.

It makes you stand on a hill.

Someone comes into your loom.

To teach you how to groom.

They will not stand with you ever.

They come for you as a Goer.

For a reason, a season 

To teach you a lesson.

It's not a matter to feel.

Let it be ever with cool.

Spend your time with learning .

To know the art of living.

Be free but stay accountable.

No panic when you are isolated.

It's a platform for raising.

Finding your own identity.


( N. Selvarani, B. T. ASST., GHS. SAKKARAKKOTTAI, RAMANATHAPURAM, TAMIL NADU)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்

news

ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!

news

Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!

news

CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள

news

எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!

news

திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்

news

தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!

news

தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!

news

போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்