கொளத்தூர் மு.க.ஸ்டாலின்.. காட்பாடி துரைமுருகன் .. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Su.tha Arivalagan
Mar 28, 2026,06:17 PM IST

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.


அதன்படி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், காட்பாடியில் துரைுமுருகன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.


மொத்தம் 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அனைத்து வேட்பாளர்களும் இன்றே அறிவிக்கப்பட்டு விட்டனர். அதில் 60 பேர் புதுமுகங்கள் ஆவர். பலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாம்பரம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தவரான எஸ்.ஆர். ராஜாவுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.


திமுக வேட்பாளர்கள் விவரம்: