பெரம்பூரில் திமுக போட்டி.. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிப்பு

Mar 28, 2026,06:17 PM IST

சென்னை: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை  இன்று திமுக தலைமை அறிவித்துள்ளது.


திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதுதொடர்பான விவரப் பட்டியலை இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார். 


அதன்படி சென்னையில் திமுகவே நேரடியாக களம் இறங்குகிறது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் போட்டியிடவுள்ள பெரம்பூரில் திமுக போட்டியிடுகிறது. விஜய்க்கு எதிராக திமுக நேரடியாக களம் இறங்குவதால் எதிர்பார்ப்பு பலமாகியுள்ளது.


திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:




காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்


பொன்னேரி (தனி)

திருபெரும்புதூர் (தனி)

சோளிங்கர்

உதகமண்டலம்

கவுண்டம்பாளையம்

ஆத்தூர் (தனி)

பென்னாகரம்

சிங்காநல்லூர்

அம்பாசமுத்திரம்

கிருஷ்ணகிரி

உசிலம்பட்டி

சங்கரன்கோவில்

மேலூர்

ஈரோடு கிழக்கு

அறந்தாங்கி

கடலூர்

மயிலாடுதுறை

காரைக்குடி

சிவகாசி

திருவாடனை

திருவைகுண்டம்

நாங்குநேரி

குளச்சல்

விளவங்கோடு

கிள்ளியூர்

வேளச்சேரி

ஊத்தங்கரை (தனி)

துறையூர் (தனி)


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்


தளி

திருத்துறைப்பூண்டி (தனி)

திருவில்லிபுத்தூர் (தனி)

திருப்பூர் வடக்கு

பவானிசாகர் (தனி)


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) போட்டியிடும் தொகுதிகள்


கீழ்வேளூர் (தனி)

கந்தர்வக்கோட்டை (தனி)

பத்மநாபபுரம்

பழனி

திருவொற்றியூர்


விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்


காட்டுமன்னார்கோவில் (தனி)

செய்யூர் (தனி)

திருப்போரூர்

அரக்கோணம் (தனி)

திண்டிவனம் (தனி)

பெரியகுளம் (தனி)

கள்ளக்குறிச்சி (தனி)

பண்ருட்டி


ம.தி.மு.க. (உதயசூரியன் – 3, தனிச் சின்னம் - 1)


மொடக்குறிச்சி

மதுரை தெற்கு

கடையநல்லூர்

சீர்காழி (தனி) - தனிச் சின்னம்


தே.மு.தி.க. தொகுதிகள்


விருத்தாசலம்

விருதுநகர்

தருமபுரி

குடியாத்தம் (தனி)

சேலம் மேற்கு

போளூர்

பல்லாவரம்

திருத்தணி

ஓமலூர்

மைலம்


இந்திய யூனியன் முஸ்லீம் லீக்


பாபநாசம்

வாணியம்பாடி


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)


திருச்செங்கோடு

பொள்ளாச்சி


மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்)


நாகப்பட்டினம்

மணப்பாறை


முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)


சிவகங்கை


மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)


சிதம்பரம்


எஸ்.டி.பி.ஐ. கட்சி (உதயசூரியன்)


நன்னிலம்


தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)


நத்தம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்