வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!

Su.tha Arivalagan
Apr 21, 2026,03:57 PM IST

எனக்கு வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்; மாறாக, "நான் பக்குவமடைந்துவிட்டேன்" என்று சொல்லுங்கள். 


காலம் உங்களைப் பலவீனப்படுத்தவில்லை, மாறாக நீங்கள் ஒருமுறை கனவு கண்ட அந்த உயரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு உங்களைப் பக்குவப்படுத்தித் தயார் செய்துள்ளது. இந்தத் தருணம் தாமதமானது அல்ல, இது இறைவனால் உங்களுக்காகச் செதுக்கப்பட்டது. 


உங்களுக்கு எது தேவையோ, அதைச் சரியாகக் கையாளும் வலிமை உங்களுக்கு வரும்வரை காலம் காத்திருந்தது. இப்போது நீங்கள் அதற்குத் தகுதியானவர்!


இதுகுறித்து ஆர். கிருஷ்ணவேணி எழுதியுள்ள அழகிய கவிதை:


 


Do not say you’ve grown old—

Say you’ve grown ready.

Time has not weakened you,

It has prepared you

For the place you once dreamed of

But weren’t yet strong enough to hold.

This moment is not delayed,

It is designed—

Given by God

When you are finally worthy to stand there.

You are not late,

You are chosen.

So rise with faith,

Hold your ground with courage,

Because victory is no longer far—

It is waiting for your final step.

And remember this always:

Never stop trying,

Because the one who continues

Is the one who wins.


(KRISHNAVENI R , GRADUATE TEACHER , CUDDALORE , TAMIL NADU )