ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone

Su.tha Arivalagan
Dec 26, 2025,01:32 PM IST

ஒருவர் நம் வாழ்வில் கிடைப்பது என்பது வெறும் தற்செயல் அல்ல; அது பல நாள் தேடலுக்கும், காத்திருப்பிற்கும் கிடைத்த ஒரு வரம். அந்தத் தருணத்தில் நம் மனதில் தோன்றும் உணர்வுகள் விவரிக்க முடியாதவை.


நீண்ட நாள் தேடிய ஒரு பொருள் கிடைத்தால் வரும் மகிழ்ச்சியை விட, சரியான நபர் நம் வாழ்வில் இணையும்போது கிடைக்கும் மனநிறைவு மிகப் பெரியது. அதுவரை இருந்த தனிமை நீங்கி, மனம் முழுமை அடைகிறது. "எனக்காக ஒருவர் இருக்கிறார்" என்ற எண்ணமே ஒருவித பாதுகாப்பையும், தைரியத்தையும் தருகிறது. உலகமே எதிர்த்தாலும் ஒருவருடைய துணை நமக்குப் பின்னால் இருக்கிறது என்ற உணர்வு நம்மை வலிமையாக்குகிறது. "இவ்வளவு அழகான உறவு எனக்குக் கிடைத்திருக்கிறதே" என்கிற வியப்பு அந்தத் தருணத்தை இன்னும் அழகாக்குகிறது.


இதை குட்டிக் கவிதை வடிவில் சொல்வதானால்.. ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில், உன் முகம் கண்ட நொடியில் தான் என் தேடல் முற்றுப்பெற்றது... உன்னை அடைந்த தருணம், எனக்குள் ஒரு புதிய உலகம் பிறந்தது... சரி சரி இதுக்கு மேல் பேசினால் ஜெயந்தி மேம் கோச்சுக்குவாங்க.. அவங்களோட கவிதையைப் படிப்போம் வாங்க!




A precious gift, a blessing true,

My son, my guide, my heart anew.

He leads me on the path of light,

Filling my life with joy and delight.


In anger's heat, he calms my soul,

With smiles and love, he makes me whole.

His patience and kindness, a constant cheer,

Helping me rise, when I feel low and drear.


Gifts of love, a surprise to me,

Lifting my heart, setting me free.

In sadness, he's my guiding star,

Helping me relax, near and far.


Truly, he's a gift from above,

A treasure, a love, a bond of endless love."


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)