தேனும் தேனீயும்.. வாடும் மலரும்.. Bee and flower
மலர் தனது அழகாலும் மணத்தாலும் தேனீயை அன்புடன் ஈர்க்கிறது. ஆனால் தேனீக்கோ அது ஒரு கடமை மட்டுமே. தேனைச் சேகரிப்பதிலும் மகரந்தச் சேர்க்கை செய்வதிலுமே அதன் கவனம் இருக்கிறது. மலரின் மென்மையான அன்பை அது உணரத் தவறிவிடுகிறது.
மலர் மிகவும் மென்மையானது, ஒரு உண்மையான அன்பிற்காக ஏங்குவது. இறுதியில், அந்த மலர் பறிக்கப்பட்டு இறைவனுக்குச் சூட்டப்படும்போது, அது வாடினாலும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்த திருப்தியில் மகிழ்கிறது.
இப்படித்தானே மனிதர்களும்.. எல்லாமே கடமைக்காகத்தான்.. எந்த அன்பையும், உண்மையையும் அவர்கள் உணர்வது இல்லை இல்லையா!
நமது புன்னகைப் பேரரசி ஜி. சரளா எழுதியுள்ள அழகிய கவிதை:
The flower bloomed
Inviting the bee by it's perfume
Elated & was proud
As the bee happily buzzed aloud
The flower in shy graced in breeze
The bee felt it's job ease
As to visit another flower
Never understood the love of the flower
Though attracted by it's beauty
As the bee paid attention only to it's duty
Collected not only the nectar
Also served as a best pollinator
But it's born highlighted to be wild
Poor flower is naturally mild
Being a spiritual factor
Yearned for a true love reactor
When I plucked & placed to God
It happily withered & never felt odd
Ended with man's strife
While protecting it's hive resulting in rife.
(About the Author.. G Sarala, Proprietor, GRR FINANCE, CHENNAI -99)