உடல் அழகை விட பேரழகு.. Heart beauty is better than skin beauty

Feb 23, 2026,04:48 PM IST

உடல் அழகை விட இதயத்தின் சுத்தியே மிக மிக அழகானது. இதயம் சுத்தமாக இருந்தால் அதை விட பேரழகு வேறு எதுவுமே இல்லை.


தோலின் அழகு அது சுருங்கும் வரைதான். வயதாகும்போது அந்த அழகு போய் விடும்.. ஆனால் வயதானாலும் மாறாத ஒரு அழகிய அம்சம் என்றால் அது நமது மனதின் சுத்தம்தான்.


இதை வைத்து டி. பிருந்தா எழுதியுள்ள அழகிய கவிதை:




External beauty is purely  nothing 

It is only skin deep 

There is nothing to boast about

Remember ageing is near


But sweet, melodious words never die,

Leaving a legacy, touching the sky.

It's not face beauty people like

But beauty in tongue, that's what all like


Give importance to words, 

let voice shine bright,

Ugly tone brings darkness, 

beautiful words bring light.


Sharp words cut deep,

 Even relations are cut off

Beauty's just a mask, 

if heart's not clever.


Speak with kindness, let love overflow,

Beauty in heart is better than beauty in skin

Ugly tone will bring worst situation 

beauty words will bring heaven on earth

 

(Brinda. D, creative writers,  GRADUATE TEACHER,  GOVT HIGH SCHOOL, MELPATTAMPAKKAM, CUDDALORE, Tamilnadu)

[5:01 pm, 23/02/2026] Arivalagan (News): Last

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?

news

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் 2026 வெளியீடு...மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

news

விஜய்க்கு எங்கு சென்றாலும் வேல் பரிசு...பாஜக ஓட்டுக்களை குறி வைக்கிறதா தவெக?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு என்ன தெரியுமா?

news

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: யாருக்கு லாபம்? பாதிக்கப்பட போகும் ராசிகள் யார்?

news

ஜெயலலிதா இடத்தில் விஜய்...செங்கோட்டையனின் சட்டை பையை கவனிச்சீங்களா?

news

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

news

வேலூரில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்