இந்த நொடி மட்டுமே உண்மையானது.. True presence is the precious time !

Feb 23, 2026,03:56 PM IST

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நொடி மட்டுமே நிலையானது. இதை முழுமையாக உணர்வதே உண்மையான வாழ்வு.


ஒரு வேலையைச் செய்யும்போதோ அல்லது ஒருவருடன் பேசும்போதோ அங்கேயே முழுமையாக இருப்பது, நாம் அவர்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.


எண்ணங்கள் சிதறாமல் இருக்கும்போது மன அழுத்தம் நீங்கி, உண்மையான மகிழ்ச்சி பிறக்கிறது.


நேற்று என்பது உடைந்த பானை, இன்று மட்டுமே கையில் இருக்கும் பொற்காசு.. இதை வைத்து எழுதப்பட்ட அழகிய கவிதை இது.




True presence is the precious time 

The treasure of family lies in the Quality Time

Togetherness and the attachment you gain

Trust and confidence built not without pain

Restoring relationship depends on the presence

Caring and sharing is the life's essence 

The years of a person shed for others

More valuable than anything bothers

Gift your time to loved ones

When time flies away you can cherish the memories once 


(N. SIVASANKARI, B. T. ASSISTANT IN ENGLISH ,CREATIVE WRITTER , GMGBHSS PERAIYUR, MADURAI)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?

news

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் 2026 வெளியீடு...மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்

news

விஜய்க்கு எங்கு சென்றாலும் வேல் பரிசு...பாஜக ஓட்டுக்களை குறி வைக்கிறதா தவெக?

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு என்ன தெரியுமா?

news

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: யாருக்கு லாபம்? பாதிக்கப்பட போகும் ராசிகள் யார்?

news

வேலூரில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

news

ஜெயலலிதா இடத்தில் விஜய்...செங்கோட்டையனின் சட்டை பையை கவனிச்சீங்களா?

news

தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்