எது எப்படி இருப்பினும்.. நீ வேண்டும்.. I really need you!
யார் எப்படி இருந்தாலும் கவலை இல்லை.. எது எப்படி இருந்தாலும் கூட கவலை இல்லை.. நீ வேண்டும்.. என் அருகில் எப்போதும் வேண்டும். உன் அன்பு துணை இருந்தால், எல்லாமே சாதிப்பேன்.
இதுதான் அன்பு, காதலின் அடிப்படை, அடி நாதமும் கூட. இல்லையா.. அதைத்தான் ரொம்ப அழகாக கவிதையாக்கியுள்ளார் என். செல்வராணி.
I love my belongings
Relationships all with care
But my desire burnes in me.
It never restricts my love.
No Expectations for me.
To benefit my love.
Taking care thinking on you.
Not to find error no hesitation.
The best I want to give you
Sometimes I need break.
When you mistake me
But not too long
I surrender to you.
Can't bearable that pain.
It expects nothing.
Ever I want you to be with me.
Not for my own benefits.
I need you because
Where there is love there is life.
(N.SELVARANI, B. T. ASST, GHS-SAKKARAKKOTTAI, RAMANATHAPURAM)