உன்னைக் காணாவிட்டாலும்.. தினமும் நேசிக்கும் என் இதயம்.. I love you everyday

Feb 11, 2026,03:19 PM IST

உன்னை நேரில் காண முடியாவிட்டாலும் கூட, தினமும் என் இதயம் உன்னை நேசித்துக் கொண்டேதான் இருக்கும். உன்னுடய நேசம் ஒரு தென்றல் போல என்னைத் தழுவிக் கொண்டே இருக்கும்.  என் அடி ஆழ மூச்சில் எப்போதும் உன் பெயரை உச்சரித்தபடி என் இதயம் இருக்கும்... 


என்ன ஒரே காதல் வைப் ஆ இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. காதல் வாரமாச்சே.. பிறகு காதல் வராமல் என்ன வரும்.. வாங்க தொடர்ந்து படிங்க இந்த அழகிய காதல் கவிதையை.




I may not see you every day,

Yet love keeps time in gentler ways.

In absent hours, my heart still knows

Your name in breaths, your warmth in prose.


Distance may stretch the ticking clock,

But never loosens what we lock.

Each dawn begins, each night ends true—

Not seeing you, yet loving you.


Some loves are loud, they beg, they plead;

Ours is calm, it simply is.

No daily sight, yet daily vow—

I love you then, I love you now.


(R. SRIPRIYA, BT ENGLISH , GHSS KOLAPAKKAM, KANCHIPURAM DISTRICT)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்