மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!

Su.tha Arivalagan
Mar 02, 2026,05:20 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

விசுவாசு வருடம் 20 26 மார்ச் மாதம் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்கியுள்ளது. குளிர்காலம் முடிந்து கோடை தொடங்கும் இதமான சூழல் நிலவும் மாதம். மார்ச்  மாதம் முதல்  தேதி பிரதோஷம் மற்றும் மார்ச் இரண்டாம் தேதி மாசி மகம் அனுஷ்டிக்கப்படுகிறது. மார்ச் மாதம் உள்ள சிறப்பான விசேஷமான நாட்களை பற்றி பார்ப்போம்..



 

மார்ச் 2 : மாசி மகம். பௌர்ணமியும் -மகம் நட்சத்திரமும் இணையும் நாள். மாலை 6:28 மணி முதல் பௌர்ணமி 
வருகிறது. திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நாள்.
மார்ச் 3 : ஹோலி பண்டிகை.  பௌர்ணமி இன்று மாலை 5 :52 மணி வரை உள்ளது.
மார்ச் 5 :சுபமுகூர்த்த நாள்.
மார்ச் 6 :சங்கடஹர சதுர்த்தி.
மார்ச் 8: மகளிர் தினம், சுப முகூர்த்த நாள்.
மார்ச் 9 : தேய்பிறை சஷ்டி விரதம்.
மார்ச் 10: தேய்பிறை அஷ்டமி.
மார்ச் 11: நவமி.
மார்ச் 12 :தசமி.
மார்ச் 15: ஏகாதசி, சுப முகூர்த்தம்,பங்குனி 1.
மார்ச் 16: பிரதோஷம், சுப முகூர்த்தம்.
மார்ச் 17: மாத சிவராத்திரி.
மார்ச் 18 :அமாவாசை.
மார்ச் 19: உகாதி- தெலுங்கு வருட பிறப்பு.
மார்ச் 21: ரம்ஜான் பண்டிகை.
மார்ச் 22: சதுர்த்தி.
மார்ச் 23 :கிருத்திகை.
மார்ச் 24: வளர்பிறைசஷ்டி விரதம்.
மார்ச் 25 :அஷ்டமி.
மார்ச் 26 :நவமி.
மார்ச் 27 :ஸ்ரீ ராமநவமி.
மார்ச் 29 : ஏகாதசி.
மார்ச் 30 :பிரதோஷம்.
மார்ச் 31 :மகாவீர் ஜெயந்தி.

மேலும் மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கு தென் தமிழ் சார்பாக  வாழ்த்துக்கள்.

இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.