பெண் முன்னேற்றம் என்பது ஒரு தனிமனித முன்னேற்றம் அல்ல!
பெண் முன்னேற்றம் என்பது வெறும் சமூக மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பமும் சமுதாயமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அடிப்படைத் திறமையாகும். ஒரு பெண் கல்வி கற்கும்போது, அவள் அறிவையும் ஞானத்தையும் பெறுகிறாள். இது அவளுக்கு எதிரான சமூகத்தின் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.
பெண்கள் தங்களை வலுப்படுத்திக் கொள்வது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் வலுப்படுத்துவதற்குச் சமம். நிபந்தனையற்ற அன்பால் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு அவர்களிடமே உள்ளது.
என்.சிவசங்கரி எழுதியுள்ள அழகான பெண் சுதந்திரம் குறித்தக் கவிதை:
Women Empowerment is the efficient skill
To lead a Happy life and be chill
An educated girl acqire wisdom
Society has many tongue filed with venom
To strengthen herself and family
Caring and Running for the family
Unconditional love she showers
Misunderstanding needs lonely Bowers
Mourning and Grudging the fate
Their empowerment develops the generation
Inculcating the inner strength and personal conversation
(N. SIVASANKARI, CREATIVE WRITER , B.T.ASSISTANT , GMGBHSS PERAIYUR, MADURAI)