உண்மையான பெண் சுதந்திரம் என்ன தெரியுமா?.. Women empowerment

Mar 10, 2026,03:44 PM IST

பெண் சுதந்திரம், சக்தி வாய்ந்த பெண் என்பதில் பல குழப்பங்கள் பலருக்கும் உள்ளது. எது உண்மையான பெண் சுதந்திரம் என்பது பலருக்குத் தெரியவில்லை. இப்படி இருப்பதுதான் சுதந்திரம், ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் நாமும் செய்வதுதான் பெண் சுதந்திரம் என்று பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர்.


ஆனால் அது அப்படி அல்ல.. எது உண்மையான சுதந்திரம் என்பது குறித்து நம்முடைய எம். ராதிகா எழுதியுள்ள அழகிய கவிதை..




Women empowerment 

Is not about dressing in scanty clothes,

It’s about dressing with dignity,

That earns respect wherever she goes.


Women empowerment 

Is not about spending money earned 

By parents or husband for glitter and show.

It’s about being financially independent. 


Women empowerment 

Is not about being rude and arrogant,

It's about being patient and quiet strength,

That makes a woman stand proud. 


True empowerment is not in rebellion,

Nor in following every meaningless trend,

It’s the power to respect yourself,

And make others bow with admiration. 


(M.Raddhika, Freelance content writer, Creative Writers, Sivakasi)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்