சரியான நேரத்தில் சரியான நபர்.. நம்புங்கள் கடவுளை!
கடவுள், உங்கள் வாழ்க்கையில் சரியான நபர்களை, சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக நிச்சயம் கொண்டு வருவார் என்று முழுமையாக நம்புங்கள். சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த நபர்கள் நம் வாழ்வில் வராதபோது ஏமாற்றம் அடையலாம். ஆனால், எல்லாம் ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது.
உங்களை மேன்மையடையச் செய்ய வேண்டியவர்களையும், உங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டியவர்களையும் இறைவன் துல்லியமாகத் தேர்ந்தெடுப்பார். நாம் தேடுவதை விட, நமக்கு எது தேவையோ அதை இறைவன் தகுந்த காலத்தில் நமக்கு வழங்குவார்.
அதை வைத்து நமது புதுச்சேரி ரஞ்சனி வீரா எழுதியுள்ள ஒரு அழகான கவிதை...
Trust that God will put the right people in your life at the right time and for the right reasons
God writes meetings in the margins of our days.
God’s timing turns strangers into blessings.
Heaven sends companions for every season of life.
Some meetings feel like they were written in the stars.
God’s plan places the right people beside your steps.
The right hearts meet under the sky of perfect timing.
Some people enter your life as quiet miracles.
At the right moment, hearts recognize each other.
Faith opens doors where the right souls wait.
The right people appear like dawn after darkness.
God’s clock brings the right faces at the right moment.
Life’s path blooms when the right people walk beside you.
When the moment is right,
the right people appear like sunrise.
In God’s time, the right hearts will find yours.
(Ranjani Veera , Graduate teacher (English), Creative Writer, Thentamil writer, Pondicherry)