பிளஸ்டூ தேர்வில்.. சென்டம் போட்ட தங்கங்கள்.. கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் டாப்!

Su.tha Arivalagan
May 08, 2026,10:55 AM IST

சென்னை: பிளஸ்டூ தேர்வில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ மாணவியர் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தியுள்ளனர்.


பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் சென்டம் அதாவது நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விவரம் வருமாறு:


1. தமிழ் 83 பேர்

2. ஆங்கிலம் 21

3. இயற்பியல் 105

4. வேதியியல் 632

5. உயிரியல் 784

6. கணிதம் 732

7. தாவரவியல் 31

8. விலங்கியல் 18

9. கணினி அறிவியல் 6,945

10. வணிகவியல் 683

11. கணக்குப் பதிவியல் 1,946

12. பொருளியல் 440

13. வரலாறு 282

14. கணினிப் பயன்பாடுகள் 2,099

15. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463




கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில்தான் மாணவர்கள் நூற்றுக்கு நூறு அதிகம் பேர் வாங்கியுள்ளனர். 2வது இடத்தில் கண்ணிப் பயன்பாடுகள் எனப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான பாடமே உள்ளது. 3வது இடத்தில் கணக்குப் பதிவியல் வந்துள்ளது.


பாட வாரியான தேர்ச்சி விகிதத்திலும் கூட கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


1. இயற்பியல் 98.87%

2. வேதியியல் 98.82% 

3. உயிரியல் 99.49%

4. கணிதம் 99.12%

5. தாவரவியல் 98.62%

6. விலங்கியல் 98.69%

7. கணினி அறிவியல் 99.84%

8. வணிகவியல் 97.55%9.

9. கணக்குப் பதிவியல் 98.04%

10 வரலாறு 97.90%


பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்:


1. அறிவியல் 96.90%

2. வணிகவியல் 92.67% 

3. கலை 85.19%

4. தொழிற்பாடம் 85.97%