வலியை எரித்து.. பலம் பெறுங்கள்.. Use pain as fuel
இன்றைய வலி.. நாளை வழி என்று சொல்லலாம். அதாவது வலி இல்லாமல் எதையும் அடைய முடியாது என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். வலியை எரித்து அதிலிருந்து நாம் பலம் பெற வேண்டும்.
எல்லாத் தோல்விகளுமே வெற்றிக்கான வழிகாட்டுதல்கள்தான், படிப்பினைகள்தான்.. தோல்வியே காணாமல் நாம் வெற்றியை முத்தமிட முடியாது இல்லையா.. இதை வைத்து நம்முடைய தலைமை ஆசிரியர் எஸ். சிவசங்கரி தீட்டியுள்ல ஒரு அழகான தத்துவக் கவிதை.
The pain I feel today,
Become my strength tomorrow
I turned it as a fuel for bigger purpose
Faced many failures, acknowledged the reasons Corrected my faults, undergone ignorance
After succeeding, many named it as my luck
Pain of criticism, for the efforts I took
Developed myself with my inner look
Never depend anybody for my needs
I grew stronger and stronger with my deeds
I didn't let my pain to decrease my confidence
Rather reminded me to struggle for the betterments
Almighty paved me way to handle pain
Pain turns my life purposeful that sustains
(S Sivasankari, Head mistress, Govt., APS (H) Nalmukkal, Marakkanam block, Viluppuram district)