வெவ்வேறு பெயர்களாய் மிளிர்ந்தாலும்... பெண்!

Mar 12, 2026,03:44 PM IST

- எம். பாரதி


அன்புக்கும் தொண்டுக்கும் தெரசா

போராட்ட குணத்திற்கு வேலு நாச்சியார் 

பெண் கல்விக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 

தேசியக் கொடிக்கு தில்லையாடி வள்ளியம்மை 

தைரியத்திற்கு அஞ்சலை அம்மாள் 

போராட்ட குணத்திற்கு குயிலி

வீரத்திற்கு ஜான்சி 

விளையாட்டிற்கு தங்க மங்கை உஷா

வணிகத்திற்கு  ரோஷினி

விண்வெளிக்கு கல்பனா சாவ்லா 

சமூக சீர்திருத்தத்திற்கு சாவித்திரி பாய் புலே

மருத்துவத்திற்கு டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி 




காவலுக்கு கிரண் பேடி

கப்பற்படைக்கு வர்திகா ஜோஷி

தலைமைத்துவத்திற்கு வி.பி.சி.விமலா

மருத்துவத்திற்கு ஆனந்தி கோபால் ஜோஷி

சமூக நீதிக்கு ஈ.வீ.ஆர்.மணியம்மை

இசைக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி

ஆராய்ச்சிக்கு  ஜானகி அம்மாள்

பத்திரிகை உலகிற்கு அனிதா பிரதாப்

சட்டத்திற்கு நீதியரசர் பாத்திமா பீவி

சுற்றுச்சூழலுக்கு சாலுமரத திம்மக்கா

விமானத் துறைக்கு சரளா தாக்ரல்

இலக்கியத்திற்கு - அவ்வையாார்

அறிவியலுக்கு டெஸ்சி தாமஸ்

மலையேற்றத்திற்கு பச்சேந்திரி பால்

இயற்கை விவசாயத்திற்கு - பாப்பம்மாள்

புரட்சிக்கு அஞ்சலை பொன்னம்மாள்


இப்படி வெவ்வேறு துறைகளில்

வெவ்வேறு பெயர்களாய் மிளிர்ந்தாலும்...


அத்தனை ஆளுமைகளையும்

தன் உயிருக்குள்

ஒட்டுமொத்தமாய் சுமந்து நிற்பவர் தானே

இன்றைய பெண்!


(M.பாரதி, பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம், நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தினாபுரம், சென்னை 64)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்