தங்கம் விலை.. சில நாட்களாக மாற்றமின்றி.. இன்று திடீர் உயர்வு... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

Dec 17, 2024,12:25 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


கடந்த 3 நாட்களாக எந்த வித மாற்றமும் இன்று ஒரே விலையில் இருந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சமீபகாலமாக தங்கம் விலை நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.


சென்னையில் இன்றைய (17.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,800க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,500 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,15,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,800 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,400 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78.000 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,80,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,815க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,805க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,719

மலேசியா - ரூ.6,931

ஓமன் - ரூ. 6,981

சவுதி ஆரேபியா - ரூ.6,871

சிங்கப்பூர் - ரூ.6,829

அமெரிக்கா - ரூ. 6,624

துபாய் - ரூ.6,873

கனடா - ரூ.6,997

ஆஸ்திரேலியா - ரூ.6,737


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

news

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

news

விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)

news

சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்