சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.65 குறைந்து கிராம் ரூ.7,070க்கும், ஒரு சவரன் ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிசம்பர் 12ம் தேதியில் இருந்து பெரியளவில் மாற்றமின்றி இருந்த தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்த நிலையில், இன்றும் சவரனக்கு ரூ.520 குறைந்துள்ளது.இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நகையில் முதலீடு செய்பவர்களுக்கு இதுவே சரியான நேரம் என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (19.12.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,070க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,713க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,560 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,07,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,713 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,704 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77.130 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,71,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,070கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,713க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,728க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,713க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,713க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,713க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,713க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,718க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,702
மலேசியா - ரூ.6,852
ஓமன் - ரூ. 6,883
சவுதி ஆரேபியா - ரூ.6,837
சிங்கப்பூர் - ரூ.6,785
அமெரிக்கா - ரூ. 6,635
துபாய் - ரூ.6,775
கனடா - ரூ.6,924
ஆஸ்திரேலியா - ரூ.6,608
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 99 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}