சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.7,090க்கும், ஒரு சவரன் ரூ.56,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 18ம் தேதியில் இருந்து தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்தது. அதன்பின்னர் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி தங்கம் விலை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்றைய (24.12.24) தங்கம் விலை....
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,735க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.70,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,09,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,735 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,880 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,350 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,73,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,0க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,639
மலேசியா - ரூ.6,887
ஓமன் - ரூ. 6,914
சவுதி ஆரேபியா - ரூ.6,802
சிங்கப்பூர் - ரூ.6,808
அமெரிக்கா - ரூ. 6,644
துபாய் - ரூ.6,800
கனடா - ரூ.6,929
ஆஸ்திரேலியா - ரூ.6,631
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 791.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.989 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,890 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,900 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}