எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம்.. இன்றைய ரேட் என்ன?

Dec 07, 2024,01:32 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  நேற்று கிராமிற்கு ரூ.25 குறைந்து ஒரு கிராமின் விலை  ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று விற்கப்பட்ட அதே விலையில் இன்றும் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


சமீபகாலமாக ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருந்து வந்த தங்கம் விலை  நேற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் அதே விலையிலேயே இருந்து வருகிறது.இதனால் வாடிக்கையாளர்களிடையே தற்போது மகிழ்ச்சி நிலவி வருகிறது. 


சென்னையில் இன்றைய (07.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.25 குறைந்து ரூ.7,115க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,762க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,920 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,150 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,11,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,762 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,096 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.620 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,76,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,777க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,641

மலேசியா - ரூ.6,949

ஓமன் - ரூ. 6,927

சவுதி ஆரேபியா - ரூ.6,806

சிங்கப்பூர் - ரூ.6,867

அமெரிக்கா - ரூ. 6,603

துபாய் - ரூ.6,828

கனடா - ரூ.7,014

ஆஸ்திரேலியா - ரூ.6,792


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் வெள்ளி விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்