Gold Rate.. தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா?.. இதோ இன்றைய விலை நிலவரம்!

Dec 09, 2024,12:04 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  கிராமிற்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராமின் விலை  ரூ.7,130க்கும், ஒரு சவரன் ரூ.57,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


வார வர்த்தகத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.கடந்த 6ம் தேதி சரிவில் இருந்த தங்கம் 7,8ம் தேதிகளில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று கிராமிற்கு ரூ.15 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (09.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,130க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,778க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,13,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,778 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,224 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.780 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,77,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,793க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,778க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,783க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,638

மலேசியா - ரூ.6,953

ஓமன் - ரூ. 6,922

சவுதி ஆரேபியா - ரூ.6,789

சிங்கப்பூர் - ரூ.6,852

அமெரிக்கா - ரூ. 6,609

துபாய் - ரூ.6,817

கனடா - ரூ.6,952

ஆஸ்திரேலியா - ரூ.6,754


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி, கடந்த சனிக்கிழமையில் இருந்த விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்