தினம் தினம் புதிய உச்சம்... தங்கம் விலை இன்று எவ்வளவு உயர்வு தெரியுமா?

Feb 20, 2025,12:25 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,560க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்த விலை உயர்வால்  சாமானிய மக்கள் புலம்பி வந்தனர். உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து இருப்பது தான் தங்கத்தின் விலை  உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. மேலும் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (20.02.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,070க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,804க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,560 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.80,700 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,07,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,804 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,432 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.88,040ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,80,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,804க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,819க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,804க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,804க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,804க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,804க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,809க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,605

மலேசியா - ரூ.8,067

ஓமன் - ரூ. 7,874

சவுதி ஆரேபியா - ரூ.7,747

சிங்கப்பூர் - ரூ. 7,987

அமெரிக்கா - ரூ. 7,721

கனடா - ரூ.7,887

ஆஸ்திரேலியா - ரூ.7,960


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


இன்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

news

செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!

news

Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

news

உறுதியாய் நின்ற வேர்.. இறுதியில் கிடைத்த நீரை நம்பி ஏமாந்தது!

news

Sudha Thirunarayanan Cute Story: கோலம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

அதிகம் பார்க்கும் செய்திகள்