தொடர் உயர்வில் தங்கம்.... விலை உயர்விற்கான காரணம் என்ன தெரியுமா?

Jan 10, 2025,12:15 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கு இன்று விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்த தொடர் உயர்வு வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க பாலரின் மதிப்பு அதிகரித்து வருவதே தங்கம் விலையின் உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் டாலரின் விலையில் தங்கத்தை வாங்க வேண்டி உள்ளதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்றைய (10.01.2025) தங்கம் விலை....



சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,285க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,260க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 58,280 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.72,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,28,500க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,947 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,576 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.79,470 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,94,700க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,962க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,952க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.6,815
மலேசியா - ரூ.6,936
ஓமன் - ரூ. 7,106
சவுதி ஆரேபியா - ரூ.7,001
சிங்கப்பூர் - ரூ.6,813
அமெரிக்கா - ரூ. 6,699
துபாய் - ரூ.7,009
கனடா - ரூ.7,122
ஆஸ்திரேலியா - ரூ.6,638

சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை உயர்ந்துள்ள வேலையில், சென்னையில் இன்றைய வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Bharathirajan Tamil Short story: காப்பிப் பொடியும் நானும்!

news

Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)

news

World Bicyle day: சிக்கு..‌‌ சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!

news

தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!

news

விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்