சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,180க்கும், ஒரு சவரன் ரூ.57,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தங்கத்தின் மீதான முதலீடு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒரு புரம் என்றால் மற்றொருபுரம் தங்கம் விலையும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டாவது தங்கம் விலை குறையும் என்று வாடிக்கையாளர்கள் எதிர் பார்த்து காத்திருந்த நிலையில், புத்தாண்டு தினமான நேற்றும் இன்றும் மட்டும் சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய (02.01.25) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,180க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,833க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,18,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,833 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,664 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,330 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,83,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,180கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,833க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,195க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,848க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,833க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,833க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,833க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,180க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,833க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,838க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,705
மலேசியா - ரூ.6,952
ஓமன் - ரூ. 6,995
சவுதி ஆரேபியா - ரூ.6,852
சிங்கப்பூர் - ரூ.6,845
அமெரிக்கா - ரூ. 6,690
துபாய் - ரூ.6,895
கனடா - ரூ.7,011
ஆஸ்திரேலியா - ரூ.6,653
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}