சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.61,840க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மத்திய பட்ஜெட் தொடங்கியுள்ள நிலையில் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது. நேற்று ஒரு சவரனுக்கு ரூ.120 உயர்ந்த தங்கம், இன்று ஒரு கிராமிற்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் தை மாதம் விஷேசங்கள் வைத்திருப்பவர்கள் புலம்பி வருகின்றன. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் தங்கத்தின் விலை ஏறுமா? அல்லது இறங்குமா? என்றும் நகைப் பிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (31.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,730க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,433க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 61,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.77,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,73,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,433 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.67,464 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.84,330 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,43,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,730கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,433க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,448க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,433க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,433க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,433க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,433க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,438க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,203
மலேசியா - ரூ.7,151
ஓமன் - ரூ. 7,088
சவுதி ஆரேபியா - ரூ.7,368
சிங்கப்பூர் - ரூ.6,942
அமெரிக்கா - ரூ. 6,758
துபாய் - ரூ.7,396
கனடா - ரூ.7,496
ஆஸ்திரேலியா - ரூ.6,731
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}