இன்று ஜூலை 09, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி - 24
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 03.40 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 02.32 வரை பூரட்டாதி நட்சத்திரமும் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.32 வரை மரணயோகமும், பிறகு காலை 05.58 வரை சித்தயோகமும், அதன் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை

கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
பூணூல் அணிவதற்கு, மருந்து சாப்பிட, புதிய பாதுகாவலர்களை நியமிக்க, புதிய ஆடைகளை அணிவதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
சூரிய வழிபாட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - யோசனை
ரிஷபம் - வரவு
மிதுனம் - தாமதம்
கடகம் - செலவு
சிம்மம் - ஆதரவு
கன்னி - முயற்சி
துலாம் - வெற்றி
விருச்சிகம் -உயர்வு
தனுசு - நன்மை
மகரம் - அசதி
கும்பம் - தெளிவு
மீனம் - நேர்மை
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!
2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை
Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?
Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!
பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!
{{comments.comment}}