இன்று ஜூலை 02, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 17
வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 07.45 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. பகல் 12.45 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு பகல் 12.45 வரை மரணயோகமும் , அதன் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு, மந்திரம் கற்பதற்கு, வாகனங்களை பழகுவதற்கு, ஆடு, மாடுகளை வாங்கி - விற்பதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
சூரியபகவானை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - தனம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - பயம்
கடகம் - எதிர்ப்பு
சிம்மம் - வரவு
கன்னி - சிரமம்
துலாம் - நலம்
விருச்சிகம் - செலவு
தனுசு - உயர்வு
மகரம் - சுகம்
கும்பம் - சோர்வு
மீனம் - களிப்பு
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}