ஜூலை 05 - வாழ்வில் ஏற்றம் பெற ஏழுமலையானை வழிபட வேண்டிய நாள்

Jul 05, 2023,09:22 AM IST

இன்று ஜூலை 05, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 20

திருவோணம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 01.17 வரை துவிதியை பிறகு திரியை திதி உள்ளது. காலை 08.50 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.58 வரை சித்தயோகமும் பிறகு காலை 08.50 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை 


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, ருது சாந்தி செய்வதற்கு, அரசு தொடர்பான பணிகளைமேற்கொள்வதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.


இன்றைய ராசி பலன்


மேஷம் - வரவு

ரிஷபம் - தாமதம்

மிதுனம் - செலவு

கடகம் - ஆதரவு

சிம்மம் - நோய்

கன்னி - வெற்றி

துலாம் - நற்செயல்

விருச்சிகம் -நன்மை

தனுசு - அமைதி

மகரம் - தெளிவு

கும்பம் - பக்தி

மீனம் - இரக்கம்

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!

news

தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!

news

கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!

news

சொர்க்கமே என்றாலும்.. தேனினும் இனிய தேனி!

news

Anger,Boon Or Bane?

news

இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)

news

சிறிய எறும்பு சித்துவும் நண்பர்களும்

news

"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)

அதிகம் பார்க்கும் செய்திகள்