இன்று ஜூன் 23, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி - 08
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இன்று மாலை 06.39 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 03.45 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.45 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.54 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வயல் வேலைகளை கவனிப்பதற்கு, மருந்து உண்பதற்கு, கிணறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தற்காப்பு கலைகள் சார்ந்த ஆலோசனைகள் பெறுவதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும். இன்று ஆஷாட நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட துயரங்கள் அனைத்தும் பறந்தோடும்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}