இன்று ஜூன் 03, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 20
பெளர்ணமி, கிரிவலம் செல்லும் நாள், சமநோக்கு நாள்
காலை 10.53 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது. இன்று காலை 10.54 மணிக்கு துவங்கி, நாளை (ஜூன் 04) காலை 09.34 வரை பெளர்ணமி திதி உள்ளது. காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம்?
கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, உழவு பணி செய்வதற்கு, தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று வைகாசி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
இன்று யாருக்கு கோபம்.. யாருக்கு சுகம்?
மேஷம் - லாபம்
ரிஷபம் - உறுதி
சிதுனம் - உயர்வு
கடகம் - கவனம்
சிம்மம் - நட்பு
கன்னி - புகழ்
துலாம் - ஆதரவு
விருச்சிகம் - செலவு
தனுசு - பரிவு
மகரம் - கோபம்
கும்பம் - வரவு
மீனம் - சுகம்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}