இன்று ஜூன் 16, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 01
சிவராத்திரி, கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.43 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 04.14 வரை கிருத்திகை நட்சத்திரமும் பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை மரணயோகமும், பிறகு மாலை 04.14 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
பூமியை தோண்டுவதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, சிலம்பாட்டம் போன்ற தற்காப்பு கலைகள் பயில்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?
இன்று ஆனி மாதத்தின் மாத சிவராத்திரி நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட குழுப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் நன்மைகளும் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - பகை
ரிஷபம் - நட்பு
மிதுனம் - செலவு
கடகம் - உற்சாகம்
சிம்மம் - நன்மை
கன்னி - விருத்தி
துலாம் - உழைப்பு
விருச்சிகம் - நற்செயல்
தனுசு - அமைதி
மகரம் - வரவு
கும்பம் - லாபம்
மீனம் - ஆக்கம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}