ஜூன் 19 - நன்மைகள் பெருக ராமரை வழிபட வேண்டிய நாள்

Jun 19, 2023,09:34 AM IST


இன்று ஜூன் 19, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 04

சந்திர தரிசனம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 11.29 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. இரவு 08.28 வரை திருவாதிரை நட்சத்திரமும் பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இரவு 08.28 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் : 


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை 


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை 

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


உழவு செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு சிறந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஸ்ரீராமரை வழிபட வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகும்.


இன்றைய ராசி பலன்


மேஷம் - அக்கறை

ரிஷபம் - கவலை

மிதுனம் - பிரமை

கடகம் - மகிழ்ச்சி

சிம்மம் - ஓய்வு

கன்னி - ஆக்கம்

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - ஓய்வு

தனுசு - உழைப்பு

மகரம் - நலம்

கும்பம் - சிந்தனை

மீனம் - சோர்வு

சமீபத்திய செய்திகள்

news

தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!

news

தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!

news

முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!

news

வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!

news

வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!

news

மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!

news

ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!

news

வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை

news

திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)

அதிகம் பார்க்கும் செய்திகள்