இன்று ஜூன் 29, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 14
பக்ரீத் பண்டிகை, ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நோக்கு நாள்
இன்று இரவு 11.32 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இன்று பகல் 01.47 வரை சுவாதி நட்சத்திரமும் பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.56 வரை சித்தயோகமும், பிறகு பகல் 01.47 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சிற்பக் கலை கற்பதற்கு, கதிரறுப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று ஆனி வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மறதி
ரிஷபம் - நலம்
மிதுனம் - வரவு
கடகம் - வெற்றி
சிம்மம் - பெருமை
கன்னி - கோபம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - அன்பு
தனுசு - வரவு
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - தடங்கல்
மீனம் - உறுதி
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}