இன்று ஜூன் 30, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 15
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
இரவு 10.40 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. பகல் 01.52 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
கிணறு, குளம் சீர்படுத்துவதற்கு, வழிபாடு செய்வதற்கு, பசு மாடுகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - தடை
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - உறுதி
கடகம் - மறதி
சிம்மம் - அன்பு
கன்னி - சிக்கல்
துலாம் - பகை
விருச்சிகம் - ஆசை
தனுசு - நலம்
மகரம் - லாபம்
கும்பம் - வரவு
மீனம் - புகழ்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}