இன்று ஜூன் 24, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 09
வளர்பிறை சஷ்டி, கீழ்நோக்கு நாள்
இரவு 08.29 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 06.15 வரை மகம் நட்சத்திரம், பிறகு பூரம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை மரணயோகமும், பிறகு காலை 06.15 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
புதிய கருவிகள் பழகுவதற்கு, கலைகள் சார்ந்த பணிகளில் ஈடுபட, மருந்து செய்வதற்கு, சுரங்க பணிகள் மேற்கொள்ள சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ஆனி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - இரக்கம்
கடகம் - உழைப்பு
சிம்மம் - சினம்
கன்னி - பயம்
துலாம் - எதிர்ப்பு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - லாபம்
மகரம் - நன்மை
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - பொறுமை
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}