ஜூன் 12 - ஸ்ரீ ராமரை வழிபட துன்பம் மறையும்

Jun 12, 2023,09:06 AM IST

இன்று ஜூன் 12, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 29

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


பிற்பகல் 01.59 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 03.07 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், அதன் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?


உழவு பணி செய்வதற்கு, தர்மம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, வாகன பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று நவமி திதி என்பதால் ஸ்ரீ ராமரை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.


இன்றைய ராசி பலன்


மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - செலவு

மிதுனம் - நற்செயல்

கடகம் - போட்டி

சிம்மம் - தாமதம்

கன்னி - தெளிவு

துலாம் - பயம்

விருச்சிகம் - பகை

தனுசு - நலம்

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - துன்பம்

மீனம் - முயற்சி

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

news

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

news

விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)

news

சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்