மே 22.. இன்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவோம்!

May 22, 2023,09:02 AM IST

இன்று மே 22, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 08

சுபகூர்த்த தினம், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 11.41 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 11.02 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு காலை 11.02 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்னென்ன நல்ல காரியம் செய்யலாம் ?


மரம் நடுவதற்கு, மந்திர ஜபம் செய்வதற்கு, உழவு மாடு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, கட்டிடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.


இன்று சாதனை படைக்க போகும் ராசிக்காரங்க இவங்க தான்


மேஷம் - அமைதி

ரிஷபம் - உயர்வு

மிதுனம் - விவேகம்

கடகம் - போட்டி

சிம்மம் - சாதனை

கன்னி - தேர்ச்சி

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - பொறுமை

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - ஆர்வம்

கும்பம் - ஆதரவு

மீனம் - பாராட்டு

சமீபத்திய செய்திகள்

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்