இன்று ஜூன் 05, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 22
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 07.54 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 04.40 வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்னவெல்லாம் செய்வதற்கு நல்ல நாள் ?
கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்பதற்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நல்ல நாள்
யாரை வழிபட வேண்டும் ?
அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டாகும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - நன்மை
ரிஷபம் - அமைதி
மிதுனம் - களிப்பு
கடகம் - சிக்கல்
சிம்மம் - பயம்
கன்னி - பாராட்டு
துலாம் - வெற்றி
விருச்சிகம் - பரிசு
தனுசு - லாபம்
மகரம் - நலம்
கும்பம் - வெற்றி
மீனம் - ஆக்கம்
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}