- கவிதை மழை அ. நவஜோதி அருண்
நாடாள
நடிப்பு
மட்டுமே
போதுமா?
போதுமே..
பாட்டிகளுக்கும்
வன்கொடுமை
வேண்டாமே...
வேண்டுமே
பிறையொளியில்
பிள்ளையெலாம்
விளையாடனுமே....

விளையாட்டா
பசுமையென்பது.... ?
பூமிதனைக்
காக்கணுமே
காத்துக்
கிடக்கும்
குடிமகனே
வேண்டாமே...
வேண்டியதே
இயற்கை
உணவே.....
பழக்கமெனவே...
பழகிடவே
கைபேசிக்குள்
அடங்கிடலதை
நீக்கிடவே...
நீக்கமற
நிறைந்த
வாழ்வு
போற்றிடவே...
போற்றிடவே
அண்ட வாழ்வு
அழகாகுமே...
அழகாகிட
அன்னைத்
தமிழ்
உலகாலனுமே..
உலகமே
மாறுமே.
மனிதத்தன்மை
நிலைக்கவே...
நிலையென்பது
வாழ்வாக
பிழையென்பது
மாறனுமே? நாட்டில்.
(கவிதை மழை அ. நவஜோதி அருண்குமார், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் எழுதி வருபவர். இசையில் நாட்டம் கொண்டவர். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கொடுத்து வருகிறார்)
கலைமகளின் திருநாள்!
பெண் என்பவர் யார்?
என்று மாறும்
சிரிப்புக்குப் பின்னால் சில கண்ணீர் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (4)
ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் !
பொய்!
தென்தமிழ் தலையங்கம்: மழித்த முகம் மாறிய பார்வை - "தேசிய தாடியற்ற தினம்"
Oru Nimida Kathai: ஆயுதபூஜை.. ஒரு நிமிடக் கதை (40)
ஐப்பசி மாத சிறப்புகள்.. விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள்
{{comments.comment}}