ஜூலை 25 - கஷ்டங்கள் மறைய ஆடி அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்

Jul 25, 2023,09:30 AM IST

இன்று ஜூலை 25, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி 09

அஷ்டமி, வளர்பிறை, சமநோக்கு நாள்


காலை 11.24 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இரவு 08.57 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


சங்கீதம் கற்பதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு,சித்திரம் வரைவதற்கு, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடி மாத வளர்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட சுபிட்சம் உண்டாகும். 


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - போட்டி

ரிஷபம் - கோபம்

மிதுனம் - தேர்ச்சி

கடகம் - உயர்வு

சிம்மம் - சுகம்

கன்னி - செலவு

துலாம் - வரவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - பரிவு

மகரம் - பாராட்டு

கும்பம் - யோசனை

மீனம் - வெற்றி

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்