ஜூலை 21 - ஆனந்த வாழ்வு தரும் ஆடி முதல் வெள்ளிகிழமை

Jul 21, 2023,09:38 AM IST

இன்று ஜூலை 21, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 05

சதுர்த்தி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 06.05 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. பகல் 01.41 வரை மகம் நட்சத்திரமும் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை அமிர்தயோகமும், பிறகு பகல் 01.41 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


தானியங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கு, இயந்திர பயிற்சிகள் மேற்கொள்வதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


ஆடி முதல் வெள்ளி என்பதனால் அம்பிகையையும், சதுர்த்தி என்பதால் முழு முதற் கடவுளான விநாயகரையும் வழிபட்டால் வினைகள் அனைத்தும் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - லாபம்

மிதுனம் - பெருமை

கடகம் - உயர்வு

சிம்மம் - முன்னேற்றம்

கன்னி - தெளிவு

துலாம் - எச்சரிக்கை

விருச்சிகம் - சிக்கல்

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - உழைப்பு

கும்பம் - எதிர்ப்பு

மீனம் - பாராட்டு

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்