இன்று ஜனவரி 24, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 10
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 10.43 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 07.43 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
வியாபாரப் பணிகளை செய்வதற்கு, மனை தொடர்பான பணிகளை துவங்க, தொழில் தொடர்பான பணிகளை செய்வதற்கு, கால்நடை தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வராக பெருமாளை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - ஓய்வு
கடகம் - மறதி
சிம்மம் - கோபம்
கன்னி - உற்சாகம்
துலாம் - நிறைவு
விருச்சிகம் - செலவு
தனுசு - பகை
மகரம் - நன்மை
கும்பம் - பெருமை
மீனம் - லாபம்
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}