ஜூலை 30.. இன்று ஆடி பிரதோஷம்.. துன்பம் நீங்கும்.. சந்தோஷம் பெருகும்!

Jul 30, 2023,10:01 AM IST

ஜூலை 30 - துன்பம் போக்கும் ஆடி மாத பிரதோஷம்


இன்று ஜூலை 30, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 14

பிரதோஷம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 07.27 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.50 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை சித்தயோகமும் பிறகு இரவு 07.50 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 8 முதல் 9 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


பயணம் செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு, சுபகாரிய செயல்களை செய்வதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட குடும்ப நலம் பெருகும். 


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - தடை

ரிஷபம் - புகழ்

மிதுனம் - ஆசை

கடகம் - தாமதம்

சிம்மம் - லாபம்

கன்னி - இரக்கம்

துலாம் - அச்சம்

விருச்சிகம் - பரிசு

தனுசு - நிம்மதி

மகரம் - அலைச்சல்

கும்பம் - வரவு

மீனம் - வெற்றி


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்