பிப்ரவரி 12 - நலங்கள் பெருக சிவ பெருமானை வழிபட வேண்டிய நாள்

Feb 12, 2024,09:45 AM IST
இன்று பிப்ரவரி 12, 2024 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 29
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்

அதிகாலை 01.19 வரை துவிதியை திதியும், பிறகு இரவு 10.49 வரை திருதியை திதியும் அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளன. இரவு 07.37 வரை பூரட்டாதி நட்சத்திரமும் பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.37 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 6.30 முதல் 7.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

பூசம், ஆயில்யம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

குழந்தைகளுக்கு முதன் முறையாக உணவு ஊட்டுவதற்கு, சங்கீதம் கற்பதற்கு, வளைகாப்பு நடத்துவதற்கு, சிற்பம் செய்யும் காரியங்களில் ஈடுபட, அனைத்து சுப காரியங்களும் செய்யவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

சிவ பெருமானையும் கெளரி அன்னையையும் வழிபட நலன்கள் கூடும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - தோல்வி
ரிஷபம் - வலிமை
மிதுனம் - நட்பு
கடகம் - ஆர்வம்
சிம்மம் - பயம்
கன்னி - உயர்வு
துலாம் - சாந்தம்
விருச்சிகம் -  வெற்றி
தனுசு - சுகம்
மகரம் - வெற்றி
கும்பம் - வாழ்வு
மீனம் - இன்பம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்