இன்று டிசம்பர் 30, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 14
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.56 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. அதிகாலை 03.42 வரை பூசம் நட்சத்திரமும் அதற்கு பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரணயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழிபாடு செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு, பாதாள சாக்கடை பணிகளை செய்வதற்கு ஏற்ற சரியான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
2023 ம் ஆண்டின் நிறைவாக மார்கழி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் அனைத்தும் அகலும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - உதவி
மிதுனம் - பயணம்
கடகம் - ஆக்கம்
சிம்மம் - குழப்பம்
கன்னி - வெற்றி
துலாம் - பரிவு
விருச்சிகம் - புகழ்
தனுசு - அமைதி
மகரம் - நன்மை
கும்பம் - ஓய்வு
மீனம் - சலனம்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}