இன்று ஆகஸ்ட் 27, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி 10
ஏகாதசி,வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 05.38 வரை ஏகாதசி திதியும் பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 03.54 வரை மூலம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை 07.45 முதல் 08.45 வரை
மாலை 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன தெய்வதற்கு நல்ல நாள் ?
கால்நடைகள் வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, நவரத்தினங்கள் வாங்குவதற்கு, கிழங்கு வகைகள் பயிரிடுவதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
ஆவணி வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - பகை
ரிஷபம் - அமைதி
மிதுனம் - இன்பம்
கடகம் - மகிழ்ச்சி
சிம்மம் - வெற்றி
கன்னி - உயர்வு
துலாம் - நேசம்
விருச்சிகம் - பணிவு
தனுசு - லாபம்
மகரம் - சோர்வு
கும்பம் - பக்தி
மீனம் - கோபம்
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}