செப்டம்பர் 11.. அருமையான நாள்.. விவசாயப் பணிகளை தொடங்கலாம்!

Sep 11, 2023,09:18 AM IST

இன்று செப்டம்பர் 11, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 25

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


அதிகாலை 12.15 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 10.56 வரை பூசம் நட்சத்திரமும் பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 6 முதல் 7 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 7.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


மதில் சுவர் கட்டுவதற்கு, புதிய உணவுகளை உண்பதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்பிகையை வழிபட நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - பயணம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சுகம்

கடகம் - உயர்வு

சிம்மம் - அமைதி

கன்னி - நலம்

துலாம் - உறுதி

விருச்சிகம் - யோகம்

தனுசு - ஆசை

மகரம் - பகை

கும்பம் - வரவு

மீனம் - லாபம்

சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!

news

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் - விஸ்டாடோம்: கண்ணாடிப்பெட்டிக்குள் புதிய பயண அனுபவம்!

news

2027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியீடு: 24 நாட்கள் அரசு விடுமுறை

news

Thentamil Editorial: மழைக்காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தலாமே?

news

Evening நொறுக்ஸ்: சுடச் சுட சுவையான அரைக்கீரை போண்டா!

news

பெங்களூரு விதான் சௌதாவில் குண்டுவெடிப்பது போல ஏஐ வீடியோ: பீகார் வாலிபர் கைது!

news

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

news

விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)

news

சதய விழா.. இராஜராஜ சோழனைக் கொண்டாடுவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்