சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,470க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக உயுர்ந்திருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
பொருளாதார நிலை, பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. 2 நாள் குறைந்த தங்கம் 2 நாள் அதிகரித்து ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் என்று தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அத்துடன் ஆடி மாதத்திலே இப்படி இருக்கும் தங்கம் விலை அடுத்த மாதத்தில் எப்படி இருக்குமோ என்று வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் இதோ...
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்து 6,470 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,700 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,47,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,058 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,464 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,580 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,05,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,485க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,073க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,058க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,475க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,063க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.60 காசுகள் குறைந்து ரூ.87.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 700 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.875 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,750 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.87,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!
தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!
கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!
இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)
"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)
சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!
துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!
ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!
{{comments.comment}}